அவதூறு!!!!

0
225

பொள்ளாச்சியில் நடைபெற்ற தி.மு.க  பிரசாரக் கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், ஊரக மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி பற்றி அவதூறாகப் பேசியதாக அவர் மீது கோவை நகர  மற்றும் நகர்ப்புற போலீஸார் இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

அமைச்சர் வேலுமணி பல்வேறு ஊழலில் தொடர்புடையவர் என்றும் தி.மு.க ஆட்சிக்கு வரும் பட்சத்தில், அவரை ஜெயிலில் தள்ளுவோம் என்றும், பொள்ளாச்சி பாலியல் குற்றவாளி ”பார்”  நடராஜன்  பெயரோடு அமைச்சர் பெயரை இணைத்துப் பேசியதற்காகவும் இந்த இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here