இந்திய எல்லையை காக்க அமெரிக்கா ஆதரவு!

0
97

இந்திய எல்லையை காக்க அமெரிக்கா ஆதரவு!

‘லடாக் எல்லையில், சீனா அத்துமீறியுள்ள சூழலில், இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த தேவையான அனைத்து ஆதரவும் வழங்கப்படும்’ என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது குறித்து, அமெரிக்க வெளியுறவு விவகாரங்கள் குழு தலைவர் எலியட் இஞ்சல் மற்றும் குழுவின் முதன்மை உறுப்பினர் மைக்கேல் மெக்கால் ஆகியோர், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here