கட்டினால் பட்டுவேட்டி தான்!

0
528

தனது இலக்கு 2021-ல் நடைபெறவுள்ள சட்டமன்றத்தேர்தல் தான் என்று மக்கள் நீதி மய்ய நிறுவனர் நடிகர் கமல்ஹாஸன் தெரிவித்துள்ளார்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அவர், மண்டி தெருவில் பேசும் போது, “ தோல்விபயத்தால் தான் நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். எனக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது. எனது இலக்கு 2021-ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் தான்!! என்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here