டிக்டாக்கை வாங்கும் திட்டம் இல்லை – ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு!

0
95

டிக்டாக்கை வாங்கும் திட்டம் இல்லை என்று முன்னணி அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் அறிவித்துள்ளது.

பல அமெரிக்கா்களின் தனிபர் தரவுகளை டிக்டாக் கையாள்வதன் காரணமாக சீன நிறுவனமான டிக்டாக் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என டிரம்ப் தெரிவித்தார். 45 நாட்களுக்குள் அது சீனா அல்லாத வேறு நிர்வாகத்திற்கு மாறவில்லை என்றால் அது தடை செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் டிக்டாக் நிறுவனத்தை வாங்க அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் ஆலோசித்து வருவதாக ஆக்சியோசிஸ் என்ற செய்தி தளத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here