நாசாவின் கல்பனா சாவ்லா விண்கல பயணம் ஒத்திவைப்பு

0
21
நாசாவின் கல்பனா சாவ்லா விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் பணி தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதற்காக, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சார்பில் சிக்னஸ் கார்கோ விண்கலம் அனுப்பப்பட உள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா பெயர் சூட்டப்பட்ட இந்த விண்கலம் (1.10.2020) வியாழக்கிழமை இரவு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here