நாய்விற்ற காசு!!

0
492

மதுபான விற்பனையால் கிடைக்கும்  பணத்தைக் கொண்டுதான், தி.மு.க மற்றும் அ.தி.மு.க வினர் கட்சி நடத்துகிறார்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனர் நடிகர் கமல்ஹாஸன் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தக்  கொடுஞ்செயல் குறித்து, ஒரு வருத்தமும் இல்லாமல் தான், அவர்கள் டாஸ்மாக்  கடைகளைத் திறந்து  மக்களைக் குடிக்கவைக்கிறார்கள் என்றும் மக்களும்  மதுவுக்கு  அடிமையாகிப்  போகிறார்கள் என்றும் திருப்பூர் நாடாளு மன்றத் தொகுதியில்  பிரசாரம் மேற்கொண்ட நடிகர்  கமல்ஹாஸன் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here