நீளும் நட்பு…!!!

0
472

பா.ஜ.கா –வுடன் தமிழகத்தில் கொண்டுள்ள நட்பு, கேரளா, கர்னாடகா, ஆந்திரப் பிரதேசம் வரையிலும் விரிவாக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க அறிவித்துள்ளது.

 

 

 

 

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்  ஓ.பி.எஸ், துணை  ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் ஆகியோர் இன்று விடுத்துள்ள  அறிக்கையில், சம்பந்தப்பட்ட மாநில பா.ஜ.க   அமைப்பினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அ.தி.மு.க நேசக்கரம் நீட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here