மீண்டும் ஊரடங்கு…ஆறுவாரங்களுக்கு!

0
68

 

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2020 ஜுலை 8-ந் தேதி முதல் ஆறு வார காலத்திற்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெல்போர்னில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 191 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here