மீண்டும் மூன்றாவது அணியா!

0
522

காங்கிரஸ் பா.ஜ.க வுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் நிறுவனர் நடிகர் கமல்ஹாஸன் தெரிவித்துள்ளார்.

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நடிகர் கமல்ஹாஸன், நாட்டில் மூன்றாம் அணிக்கான தேவை உள்ளதென்றும்; அந்த மூன்றாவது அணியை உருவாக்க, நாம் உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here