தென் அமெரிக்க நாடுகளில் களைக்கட்டியது கருப்பு வெள்ளை திருவிழா கொண்டாட்டங்கள்

0
223

 தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் கருப்பு வெள்ளை திருவிழாவில் கொண்டாட்டங்கள் களைக்கட்டின.

கொலம்பியா நாட்டில் பாஸ்டோ என்ற நகரத்தில் 2 நாட்கள் நடந்த இந்த திருவிழாவில் முதல் நாளான வெள்ளையர் தினத்தில் ஆண்டியன், அமேசோனியன், பசிபிக் கலச்சாரங்களை பறைசாற்றும் வகையில் கண்கவர் வாகன அணிவகுப்புகளும் கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.

மறுநாளான கறுப்பர்கள் தினத்தில், அடிமைகளின் விடுதலையை நினைவுகூரும் வகையில் பொதுமக்கள் ஒருவொருக்கொருவர் தங்கள் முகங்களில் கறுப்பு வண்ணங்களை பூசிக்கொண்டு உற்சாகத்தை வெளிபடுத்தினர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here