உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இளவேனில்

0
41

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இளவேனில்:

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி, பிரேசிலில் நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் எடுத்து சாதனை படைத்துள்ளார் இளவேனில்.

பிரேசிலில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப் (ISSF) உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில்,  10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின் இறுதி போட்டியில் 251.7 புள்ளிகள் எடுத்து இவர் தங்கம் வென்றுள்ளார். கடலூரை சேர்ந்த இளவேனில் வளரிவான், ஏற்கனவே ஜூனியர் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியிலும் தங்கம் வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here