ஸ்ரீலங்காவில் ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படையினர் அதிரடி

0
313

ஸ்ரீலங்காவில் ஐஎஸ் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்துக்கு உரியவர்கள் இருந்த இடத்தை நேற்று திடீரென இலங்கை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து 15 பேரை சுட்டுக்கொன்றனர்.

ஐஎஸ் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்துக்கு உரியவர்கள் இருந்த இடத்தை நேற்று திடீரென இலங்கை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர்.அப்போது தீவிரவாதிகள் அவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் திருப்பி தாக்கியதையடுத்து 15 பேர் மரணமடைந்தனர்.அது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு படைத்தலைவர், தீவிரவாதிகளைத் தேடும் வேட்டை மேலும் தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here