வரிகுதிரையை இல்லை கழுதையா?

0
192

ஸ்பெயின் நாட்டில், வரிக்குதிரை போல் கழுதைக்கு  வண்ணம் தீட்டப்பட்டு இருந்தது. அந்நாட்டு கடற்கரை நகரமான காடீஸில் கடை ஒன்றின் முன் இரு வரிக்குதிரை நிற்பதை கண்டு, ஒருவர் அவற்றின் அருகே சென்றுள்ளார்.

வண்ணம் தீட்டியிருந்த  2 கழுதைளை பார்க்க அருகில் செல்லும் போது தான் உண்மை தெரிய வந்தது அது வரிகுதிரை இல்லை என்றும் வண்ணம் தீட்டப்பட்ட கழுதை என்றும். பின்னர் இரு கழுதைகளையும் படம் பிடித்த அவர், விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு புகார் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த ஆண்டு எகிப்தில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில், கழுதைகளுக்கு வரிக்குதிரை போல் வண்ணம் தீட்டப்பட்டிருந்த புகைப்படம் வெளியானது. அதனை தொடர்ந்து இந்த சம்பவம் ஸ்பெயின் நாட்டின் நிகழ்ந்துள்ளது.

தற்போது வரிகுதிரைப் போல் வண்ணம் தீட்டப்பட்ட கழுதையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here