வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

0
197

வேதியியலுக்கான நோபல் பரிசு நடப்பு ஆண்டு மூன்று பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. ஜான் பி குட் எனாஃப், ஸ்டான்லி விட்டிங்ஹாம், அகிரோ யோஷினோ ஆகிய மூவர் வேதியியலுக்கான நோபல் பரிசை பெறுகின்றனர்.

வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு:

ஜான் பி குட் எனாஃப், ஸ்டான்லி விட்டிங்ஹாம், அகிரோ யோஷினோ ஆகிய மூவர் வேதியியலுக்கான நோபல் பரிசை பெறுகின்றனர் லித்தியம் – அயர்ன் பேட்டரிகளின் மேம்படுத்தப்பட்ட கண்டுபிடிப்பிற்காக மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது 97 வயதான ஜான் பி குட் எனாஃப் வேதியியலுக்கான நோபல் பரிசை மேலும் 2 பேருடன் பகிர்ந்து கொள்கிறார்

அமெரிக்காவை சேர்ந்த ஜான் பி குட் எனாஃப், ஸ்டான்லி விட்டிங்ஹாம் மற்றும் ஜப்பானின் அகிரோ யோஷினோ வேதியியலுக்கான நோபல் பரிசை பெறுகின்றனர் நகர்த்தக்கூடிய மின்னணு சாதனங்களுக்கு அடிப்படையான லித்தியம் – அயர்ன் பேட்டரிகளின் மேம்படுத்தப்பட்ட கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here