அமெரிக்கா வடக்கு கரோலினா ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் பிரம்மோற்சவம்.

0
349

அமெரிக்காவில் வடக்கு கரோலொனாவில் உள்ள SV Temple ஆகிய ஸ்ரீவெங்கடேஸவரா கோவிலின் பிரம்மோற்சவம் சிறப்பாக நடந்து வருகிறது.

கோயில் திருவிழாக்களில் நடத்தப்படுகின்ற உற்சவங்களில் இந்த பிரம்மோற்சவம் சிறப்பு மிக்கதாக கருதப்பட காரணம், இந்த உற்சவத்தை பிரம்மனே நடத்துவதால் தான்.  பிரம்மாவின் பெயரால் பிரம்+ மாற்சவம் என்று பெயர் வந்தது. ஆகம அடிப்படையில் வழிபாடு நடக்கும் பெரிய கோவில்களில் மட்டுமே இதை நடத்துகின்றனர். தமிழ்நாட்டில் மதுரை, திரு நெல்வேலி உள்ளிட்ட பெரிய கோவில்களில் ஆண்டின் 12 மாதமும் கொடியேற்றி பிரம்மோற்சவம் நடத்துகிறார்கள். ஆனால், குறிப்பிட்ட மாத விழாக்கள் மட்டுமே எல்லாருக்கும் பிரசித்தமாக இருக்கும். அதுபோல் அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினாவில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கோவிலில்  (SV Temple ) தற்போது பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here