ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலில் ஜோக்கர் படம்!

0
225

நடப்பு ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கான பட்டியலில் அதிகபட்சமாக ஜோக்கர் (Joker)திரைப்படம் 11 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a Time in Hollywood), தி ஐரிஷ் மேன் (The Irishman), 1917 ஆகிய படங்களும் 4 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன

ஜோக்கர் (Joker) படத்திற்காக ஜாக்குயின் பீனிக்ஸ்(Joaquin Phoenix), Once Upon a Time in Hollywood படத்திற்காக லியோனார்டோ டிகாப்ரியோ (Leonardo DiCaprio) உள்ளிட்டோர் சிறந்த நடிகர்களுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மேரேஜ் ஸ்டோரி (Marriage Story) படத்திற்காக ஸ்கார்லெட் ஜான்சன் உள்ளிட்டோரும் சிறந்த நடிகைக்கான பரிந்துரை பட்டியலில் உள்ளனர். 92-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி 9-ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here