மிகப்பெரிய நியூட்ரான் நட்சத்திரம் கண்டுபிடிப்பு

0
182

விண்வெளி ஆய்வாளர்கள் மிகப்பெரிய நியூட்ரான் நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.

நியூட்ரான் நட்சத்திரம் என்றால் என்ன?

இரவில் வானத்தை நாம் பார்க்கும் போது ஏராளமான நட்சத்திரங்கள் நம் கண்களுக்கு தெரிக்கின்றது.    ஒரு சிறும்  ஒளிப்புள்ளிகளாகத்  தெரிகின்றன. உற்றுக் கவனித்தால் சில நட்சத்திரங்கள் நல்ல நீல நிறத்தில் இருக்கின்றன. சில வெண்மையான நட்சத்திரங்களும் உண்டும்.  இங்குமங்குமாக  சிவந்த  நட்சத்திரங்கள் காணப்படுகின்றன.

அணுக்கருவை விட, நியூட்ரான் நட்சத்திரம் பல மடங்கு அடர்த்தியானது . இந்த நட்சத்திரத்தின் மூலப்பொருள் மட்டும் 5000 டன்னுக்கும் அதிகமான எடை கொண்டதாக இருக்கும் . இது விண்வெளிக் கோளத்தில் சுற்றிவரும்போது இதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் விண்வெளியில் படும் . இந்த கண்டுபிடிப்பு நியூட்ரான் நட்சத்திரங்கள் தொடர்பான ஆராய்ச்சியாளர்களின் விண்வெளி ஆராய்ச்சிக்கு புதிய வடிவத்தை கொடுத்துள்ளது என்றார் . சூரியனை போன்று இருமடங்கு பெரிய நியூட்ரான் ( மின் இயக்கமற்ற ) நட்சத்திரம் வான்வெளி கோளப்பாதையில் கண்டறியப்பட்டுள்ளது .

மிகப்பெரிய நியூட்ரான் நட்சத்திரம் கண்டுபிடிப்பு:

பிரபஞ்சத்தில் நியூட்ரான் நட்சத்திரங்கள் பொதுவாக சிறியவையாகும். அதன் பரப்பளவு சிகாகோ அல்லது அட்லாண்டா போன்ற சிறுநகரின் பரப்பேயாகும். விண்ணின் கழித்துவிடப்பட்ட பிறவிகள் அவை என்பது போல் தோன்றும். ஆனால் அவை அடர்த்தியானவை.

சூரியனை சுருக்கி ஒரு பெருநகரமாக மாற்றியது போன்று அவை உள்ளன.புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நியூட்ரான் நட்சத்திரம் பூமியை விடவும் 3 லட்சம் 33 ஆயிரம் மடங்கு நிறை உடையதாகும்.

இது சூரியனைவிட 2 புள்ளி 3 மடங்கு அதிகமாகும். இது பூமியை விட்டு 4 ஆயிரத்து 600 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.வெஸ்ட் வர்ஜினிவாவில் கிரீன் பேங்க் டெலஸ்கோப் மூலம் இந்த நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here