அமெரிக்க அதிபர் தேர்தல் : முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் களத்தில் குதிக்கிறார்!

0
138

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவதாக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020-ல் நடைபெற உள்ளது.  குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் டிரம்ப் போட்டியிட்டால்,  அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடப் போவதாக கம்லா ஹாரிஸ் உட்பட்ட 5க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் ஜோ பிடனும் அறிவித்து உள்ளார் .

இவர் முந்தைய குடியரசுத் தலைவர் ஓபாமாவின் கீழ்  துணை குடியரசுத் தலைவராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here