அமெரிக்காவில் தமிழ்ப் பள்ளியின் 15ஆம் ஆண்டு விழா!

0
168

அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி மாநகர தமிழ் சங்கத் தமிழ் பள்ளியின் 15ம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இங்கே உள்ள தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் மொழியொடு தமிழ்ப் பண்பாட்டையும் கற்றுக் கொடுக்கின்றனர் பள்ளி குழுவினர்.

இந்த ஆண்டுவிழாவில் மதுரை RLINS தொழில்நுட்ப ஆலோசகர் மா.சுப்ரமணியன், மருத்துவர் ராமலிங்கம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தமிழ் சங்கத்தின் சேவையைப் பாராட்டி பேசியதோடு , பள்ளிக் குழந்தைகளின் சிலம்பாட்டம் மற்றும் வில்லுப்பாட்டு போன்ற நாட்டுப்புறக் கலைகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தியதைப் பாராட்டி மகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here